LPG e-KYC: நீங்க எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்கன்னா, ஒரு முக்கியமான விஷயத்தை செய்யணும். ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள்ள e-KYC முடிக்கணும். அப்படி செய்யலன்னா, சிலிண்டர் வாங்குறதுல சிக்கல் வரலாம். சிலிண்டருக்கு அதிக பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
எல்பிஜி e-KYC கட்டாயம்: ஆகஸ்ட் 16, 2026 கடைசி தேதி! தாமதித்தால் இணைப்புக்கு ஆபத்து.
உங்கள் எல்பிஜி இணைப்பைத் தொடர, ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார e-KYC-ஐ குறிப்பிட்ட தேதிக்குள் முடிக்கவும். இல்லையெனில், சிலிண்டர் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
25
e-KYC செய்யாவிட்டால் சிலிண்டர் விலை மும்மடங்கு உயரும் அபாயம்!
₹940 சிலிண்டரை ₹2,700-க்கு மேல் கொடுத்து வாங்க நேரிடும். ஆகஸ்ட் 16-க்குள் e-KYC முடிக்காவிட்டால், மானிய விலை சிலிண்டர் கிடைக்காது.
35
கள்ளச்சந்தையை ஒழிக்கவே e-KYC: அரசின் புதிய நடவடிக்கை.
வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, பயோமெட்ரிக் e-KYC அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உண்மையான பயனாளிகளுக்கு மட்டுமே சிலிண்டர் கிடைக்கும்.
e-KYC மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? முக்கிய பாதுகாப்பு குறிப்புகள்.
e-KYC பெயரில் OTP, பின் நம்பர் கேட்கும் மோசடியாளர்களிடம் ஜாக்கிரதை. அதிகாரப்பூர்வ செயலிகள் அல்லது ஏஜென்சி மூலமாக மட்டுமே இதைச் செய்யவும்.
55
முக அங்கீகாரம் மூலம் எல்பிஜி e-KYC: செயல்முறை மற்றும் முக்கியத்துவம்.
பயோமெட்ரிக் (ஃபேஸ் ஸ்கேன்) மூலம், உங்கள் பெயரில் உள்ள இணைப்புக்கு நீங்கள்தான் உரிமையாளர் என்பதை உறுதிப்படுத்தி, மானிய விலையில் சிலிண்டரை தடையின்றிப் பெறுங்கள்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.