ரூ.50 மட்டும் செலுத்தி 5 வருடத்தில் ரூ.35 லட்சம் பெறும் சூப்பர் திட்டம்
ரூ.50 மட்டும் செலுத்தி 5 வருடத்தில் ரூ.35 லட்சம் தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் உங்களுக்கு தெரியுமா? அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே பணம் கிடைக்கும்.
ரூ.50 மட்டும் செலுத்தி 5 வருடத்தில் ரூ.35 லட்சம் தரும் மத்திய அரசின் சூப்பர் திட்டம் உங்களுக்கு தெரியுமா? அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே பணம் கிடைக்கும்.
தொடர்ந்து முதலீடு செய்தால் நீண்ட காலத்திற்கு நல்ல வருமானம் கிடைக்கும். தபால் நிலையத்தில் பணம் போடுங்க நல்ல ரிட்டன் கிடைக்கும். தபால் நிலையம் ஆண்டுக்கு 8% முதல் 8.5% வரை வட்டி தருகிறது.
அதனால் தபால் நிலையத்தில் பிக்சட் டெபாசிட் செய்யுங்கள். இந்த பிக்சட் டெபாசிட் மெச்சூரிட்டி காலம் 5 வருடம். ஆனால் 3 வருடம் கழித்தும் பணம் எடுக்கலாம்.
இந்த திட்டத்தில் ரிஸ்க் இல்லை. பணம் ரொம்ப பாதுகாப்பாக இருக்கும். ரெக்கரிங் டெபாசிட்டுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. விதிமுறைகளின்படி 12 தவணை கட்டிய பிறகு 50% வரை கடன் வாங்க முடியும்.
தபால் நிலையத்தின் இந்த சூப்பர் திட்டத்தில் தினமும் ரூ.50 செலுத்தி ரூ.35 லட்சம் வரை சேர்க்கலாம். இந்த திட்டத்தில் 19 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவரும் முதலீடு செய்யலாம்.