Airtel Plan | இதவிட கம்மியா யாரும் தருவது இல்ல! நான் தற்றேன் Airtel கொடுக்கும் 4 மலிவு விலை திட்டங்கள் இதோ!

Published : Aug 08, 2024, 12:09 PM IST

அண்மையில் அனைத்து மொபைல் நிறுவனங்களும் அதன் ரீச்சார்ஜ் கட்டணங்களை உயர்த்தியது. ஏர்டெல் நிறுவனமும் உயர்த்தியது. இருப்பினும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க இப்போதும் கூட 4 மலிவு விலை திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. அவை என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.  

PREV
14
Airtel Plan | இதவிட கம்மியா யாரும் தருவது இல்ல! நான் தற்றேன் Airtel கொடுக்கும் 4 மலிவு விலை திட்டங்கள் இதோ!

Airtel Rs.199/- Prepaid Recharge Plan

மிகக்குறைந்த மற்றும் பேசிக் திட்டம் என்றால் இதுதான். ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம். இதில், டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம்...

2 ஜிபி டேட்டா,
தினமும் 100 எஸ்எம்எஸ்,
வரம்பற்ற அழைப்பு

ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ் மற்றும் விங்க் மீயூசிக் சலுகைகள் கூடுதலாக கிடைக்கும்!

24

Airtel Rs 219 prepaid recharge plan

ஏர்டெல் ரூ 219 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இத்திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம்
3ஜிபி டேட்டா
வரம்பற்ற அழைப்பு
300 எஸ்எம்எஸ்,
ரூ 5 டாக்டைம் வேல்யூ,
ப்ரீ ஹாலோ டியூன்ஸ் & விங்க் மீயூசிக் சலுகைகள்

ஆஃபர்களை வாரி வீசும் Amazon.. அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் எவையெல்லாம் வாங்கலாம்?
 

34

Airtel Rs 249 prepaid recharge plan

ஏர்டெல் ரூ.249 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் 24 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வதன் மூலம்
தினமும் 1ஜிபி டேட்டா
வரம்பற்ற அழைப்பு
தினமும் 100 எஸ்எம்எஸ்
ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ் & விங்க் மீயூசிக் சலுகைகள்
 

44

Airtel Rs 299 prepaid recharge plan

ஏர்டெல் ரூ 299 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமானது, 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தை நீங்கள் ரீச்சார்ஜ் செய்வதன் மூலம்
தினமும் 1ஜிபி டேட்டா
வரம்பற்ற அழைப்பு
தினமும் 100 எஸ்எம்எஸ்
ஃப்ரீ ஹாலோ டியூன்ஸ் & விங்க் மீயூசிக் சலுகைகள்

கம்மியான விலையில் ரீச்சார்ஜ் திட்டங்களை எதிர்பார்க்கும் ஏர்டெல் பயனர்களே, மேற்கூறிய உங்களுக்கான ப்ரீபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்து ரீச்சார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

BSNL : வெறும் 15 நாட்களில் இத்தனை லட்சம் பிஎஸ்என்எல் சிம்கள் விற்பனை ஆயிடுச்சா?
 

Read more Photos on
click me!

Recommended Stories