இன்றைய தங்கம் விலை நிலவரத்தைப் பொறுத்தவரை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் ரூ.11,420-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.11,540 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், 8 கிராம் கொண்ட ஒரு சவரன் தங்கத்தின் விலை நேற்று ரூ.91,360 ஆக இருந்தது. இன்று ஒரே நாளில் ரூ.960 உயர்ந்து ரூ.92,320 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
நவம்பர் 26 – தங்கம் விலை நிலவரம்
22 கேரட் – 1 கிராம் - ரூ.11,540
↑ ரூ.120
22 கேரட் – 1 சவரன் - ரூ. 92,320
↑ ரூ.960
நேற்றைய சவரன் விலை: ரூ.91,360