தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும், தரத்தினில் குறைவதுண்டோ! பெண்கள் மத்தியில் தங்கம் என்றுமே மவுசு குறையாத பொருளாக இருந்து வருகிறது. தற்போதுயை சந்தையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
24
22 காரட் ஆபரணத் தங்கம்
இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.5,155 ஆக விற்பனையாகி வருகிறது. அதன் படி ஒரு பவுன் தங்கம் ரூ.56 குறைந்து ரூ.41 ஆயிரத்து 240 ஆக விற்பனை செய்யப்படுகிறது
34
24 காரட் தூய தங்கம்
இதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 5 ஆயிரத்து 625 ரூபாயாகவும் அதன்படி, ஒரு பவுன் (8கிராம்) தங்கத்தின் விலை 45 ஆயிரம் ரூபாயாகவும் சென்னையில் விற்பனையாகிறது.
44
வெள்ளி விலை...
வெள்ளி நேற்றைய விலையிலிருந்து கிராமிற்கு 10 காசுகள் குறைந்து இன்று ரூ.67.40 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 67 ஆயிரத்து 400 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.