செல்வத்தை உருவாக்குவதற்கான முதல் படி நல்ல நிதி திட்டமிடல் ஆகும். எவ்வளவு வருமானம் வருகிறது, தேவைகளுக்கு எவ்வளவு செலவிட வேண்டும், சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு எவ்வளவு ஒதுக்க வேண்டும் என்ற தெளிவு வேண்டும். வாழ்க்கையில் பண விஷயங்களில் பதற்றம் இல்லாமல் இருக்க, ஐந்து முக்கியமான விதிகளைப் பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டுமானால் ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டும்.