அரசு ஊழியர்களுக்கு அது மட்டும் கிடையாது.. அதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு!

First Published | Dec 4, 2024, 3:41 PM IST

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தி வெளியாகி உள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் தற்போது கலக்கத்தில் உள்ளனர்.

No Salary Increase for Government Employees

டிசம்பர் மாதம் தொடங்கினாலே பண்டிகைகளும் தொடங்கியது என்றே சொல்லலாம். திருவிழா சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

8th Pay Commission

3% உயர்த்தப்பட்ட பிறகு, தற்போது அவர்கள் 53% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். எட்டாவது ஊதியக் குழு (8th Pay Commission) குறித்த பெரிய அப்டேட் விரைவில் வெளியாகும்.


Central Government Employees

புதிய ஊதியக் குழு எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து சமீப காலமாக விவாதம் நடந்து வருகிறது. ஆனால், அரசு (மத்திய அரசு) தரப்பில் இருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

Hike Update

செவ்வாய்க்கிழமை இது குறித்து அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியது. தற்போதைக்கு எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பதற்கான எந்தவொரு திட்டத்தையும் அரசு பரிசீலிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Govt

புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு (Central Government Employees) நல்ல பலன் கிடைக்கும்.

Dearness Allowance

அடிப்படைச் சம்பளம், அகவிலைப்படி ஆகியவை ஒரடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இப்போது மத்திய அரசு இது தொடர்பான எந்தவொரு திட்டமும் தற்போது பரிசீலனையில் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த மாநிலத்தில் தங்கம் கம்மி விலையில் கிடைக்குது.. எந்த மாநிலம் தெரியுமா?

Latest Videos

click me!