அதாவது, சுமார் 20 வினாடிகள் நீங்கள் பொறுமையாக விளம்பரம் முழுவதையும் கேட்க வேண்டும். சாதாரண நேரத்தில் என்றால் பரவாயில்லை, ஆனால் அவசரமாக போன் செய்ய வேண்டியிருக்கும் போதும் இந்த விளம்பரம் மீண்டும் மீண்டும் வருகிறது. இது ஒரு வகையில் தொந்தரவு செய்யும் விஷயம்.
எனவே, நீங்கள் இந்த விளம்பரத்தைத் தவிர்க்க விரும்பினால் இந்த சிறிய யுக்தியைப் பின்பற்றுங்கள். எளிதாக விளம்பரம் நின்றுவிடும்.