சமீபத்தில் வெளியிடப்பட்ட நிதித்துறையின் அறிக்கையின்படி, ஊழியர்கள் இதுவரை 239% டிஏ பெற்று வந்த நிலையில், தற்போது 246% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய விகிதம் 2024 ஜூலை மாதம் முதல் அமல்படுத்தப்படும் மற்றும் நிலுவையில் உள்ள டிஏ மார்ச் மாத சம்பளத்துடன் சேர்க்கப்படும்.