56% அகவிலைப்படி சம்பளத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
அகவிலைப்படியில் ஒவ்வொரு 1% அதிகரிப்பும் ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
உதாரணம்
அடிப்படை ஊதியம்: ₹18,000
53% DA: ₹9,540
56% DA: ₹10,080
பலன்: மாதத்திற்கு ₹540
அடிப்படை ஊதியம்: ₹56,100
53% DA: ₹29,733
56% DA: ₹31,416
பலன்: மாதத்திற்கு ₹1,683