மறுபுறம், வெப்பநிலை மாற்றங்களால் பெட்ரோல் பாதிக்கப்படாமல் உள்ளது. குளிர்காலத்தில் கூட பெட்ரோல் கார்கள் நிலையான மைலேஜை வழங்க உதவுகிறது. எந்த பருவத்திலும் உகந்த மைலேஜுக்கு, வழக்கமான வாகன பராமரிப்பு, சரியான நேரத்தில் சர்வீஸ் செய்தல் மற்றும் சரியான ஓட்டுநர் பழக்கம் ஆகியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. எரிபொருள் வகையைப் பொருட்படுத்தாமல், மோசமான ஓட்டுநர் நடைமுறைகள் எரிபொருள் செயல்திறனை எதிர்மறையாக பாதிக்கும். சிஎன்ஜி கார்களின் குறிப்பிடத்தக்க குறைபாடுகளில் ஒன்று பூட் ஸ்பேஸ் இழப்பாகும்.