ரூ. 75,600 மட்டுமே..
ஜிஎஸ்டி 2.0 குறைப்பால் டிவி, கார், உணவு பொருட்களின் விலையானது பல மடங்கு குறைந்துள்ளது. அந்த வகையில் பைக் மற்றும் ஸ்கூட்டர் விலையும் அதிரடியாக சரிந்துள்ளது.
டிவிஎஸ் ஜூபிடர் வலுவான பாடி, LED ஹெட்லைட்கள், டிஜிட்டல் கிளஸ்டர் கொண்டது. SmartXonnect வேரியன்ட்டில் TFT டிஸ்ப்ளே, நேவிகேஷன் உள்ளது. 33 லிட்டர் ஸ்டோரேஜ், USB சார்ஜர் வசதியும் உண்டு.