ரூ.10 லட்சம் கூட கிடையாது, 34 கிமீ வரை மைலேஜ்! ரூ.10 லட்சத்திற்குள் கிடைக்கும் Top 5 CNG கார்கள்

Published : Jul 16, 2025, 10:21 AM ISTUpdated : Jul 16, 2025, 10:24 AM IST

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் CNG கார்களுக்கு மாறும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறைந்த செலவில் இயங்கும் 5 CNG கார்கள் பற்றி இங்கே காணலாம். 

PREV
18
CNG கார்களுக்கான தேவை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக CNG கார்களின் தேவை அதிகரித்துள்ளது.

28
CNG வாகனங்களின் வரிசைகள்

CNG கார்களுக்கான தேவையை கருத்தில் கொண்டு, டாடா, மஹிந்திரா, மாருதி போன்ற முன்னணி நிறுவனங்கள் CNG வகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன.

38
10 லட்சத்திற்கும் குறைவான 5 CNG கார்கள்

₹10 லட்சத்திற்குள் கிடைக்கும் 5 CNG கார்கள் பற்றி இங்கே விரிவாக காணலாம்.

48
1. Maruti Suzuki Alto K10 CNG

மாருதி சுசுகி ஆல்டோ K10 CNG கார் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது 56 bhp பவரையும் 82.6 nm டார்க்கையும் உருவாக்குகிறது. இதன் விலை ₹5.90 லட்சம் (ஆன் ரோடு). இந்த கார் CNG வேரியண்டில் 33.85 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது.

58
2. Tata Punch CNG

டாடா பஞ்ச் CNG கார் iCNG தொழில்நுட்பத்துடன் வருகிறது. இது எரிவாயு கசிவைத் தடுக்கிறது மற்றும் பெட்ரோல் வகையை CNGயாக எளிதாக மாற்றுகிறது. இந்த கார் CNG வேரியண்டில் 26.99 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது.

68
3. Maruti Swift CNG

மாருதி சுசுகி ஸ்விஃப்ட் CNG கார் Z சீரிஸ் எஞ்சினைக் கொண்டுள்ளது. இது 32.85 km/kg மைலேஜ் தரும். இதன் விலை ₹8.64 லட்சம் முதல். இந்த கார் CNG வேரியண்டில் 32.85 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது.

78
4. Maruti Suzuki Baleno CNG

மாருதி சுசுகி பலேனோ CNG கார் அதன் பிரீமியம் தோற்றத்திற்கும், சிறந்த உட்புற வசதிகளுக்கும் பெயர் பெற்றது. இதன் விலை ₹8.44 லட்சம் முதல். இந்த கார் CNG வேரியண்டில் 30.61 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது.

88
5. Hyundai Grand i10 Nios

ஹூண்டாய் கிராண்ட் i10 Nios CNG கார் சிறந்த ஓட்டுநர் அனுபவத்தை அளிக்கிறது. இதன் விலை டெல்லியில் ₹7.45 லட்சம் (ஆன் ரோடு). இந்த கார் CNG வேரியண்டில் 27 கிமீ மைலேஜ் வழங்கக் கூடியது.

Read more Photos on
click me!

Recommended Stories