பைக் வாங்க போறீங்களா.? கம்மி விலையில் டாப் 5 பட்ஜெட் பைக்ஸ் இதுதான்..!

Published : Jun 19, 2023, 01:51 PM ISTUpdated : Jun 19, 2023, 03:10 PM IST

இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் உள்ள பைக்குகள் பற்றி காணலாம்.

PREV
15
பைக் வாங்க போறீங்களா.? கம்மி விலையில் டாப் 5 பட்ஜெட் பைக்ஸ் இதுதான்..!

உள்நாட்டு சந்தையில் மலிவு விலை பட்ஜெட் பைக்குகள் பட்டியலில் ஹீரோ எச்எஃப் 100 முதலிடத்தில் உள்ளது. இந்த பைக்கை ரூ.49,000 எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.

25

பஜாஜ் சிட்டி 100 பைக் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த கார் தற்போது இந்திய சந்தையில் மலிவான பைக் ஆகும். ரூ.71,750 எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்க முடியும்.

35

மூன்றாவது இடத்தில் ஹீரோ எச்எஃப் டீலக்ஸ் பைக் உள்ளது. இந்த பைக் 5 விதமான வேரியண்ட்கள் மற்றும் 5 வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த பைக்கை ரூ.50,700 முதல் ரூ.60,775 வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.

45

நான்காவது பைக்கின் பெயர் பஜாஜ் சிட்டி 110 பைக். இந்த பைக்கை ரூ.54,662 எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.

55

இந்த பட்டியலில் கடைசி மற்றும் ஐந்தாவது பைக் பஜாஜ் பிளாட்டினா ஆகும். இந்த சிறந்த மைலேஜ் வண்டியை ரூ.55,379 எக்ஸ்ஷோரூம் விலையில் வாங்கலாம்.

WhatsApp-ன் 5 சீக்ரெட் அம்சங்கள் உங்களுக்கு தெரியுமா.? தெரிஞ்சா அசந்துடுவீங்க

Read more Photos on
click me!

Recommended Stories