வாகன புள்ளிவிவரங்கள், நேரலை கண்காணிப்பு, விபத்து எச்சரிக்கை, கடைசியாக நிறுத்தப்பட்ட இடம், வேலி, திருட்டு எச்சரிக்கை போன்ற அம்சங்கள் இந்த பயன்பாட்டில் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் விலைக்கு வரும்போது, ரூ. 1.81 லட்சம் முதல் இருந்தது. இதில் பேம் 2 மானியத்தின் கீழ் ரூ. 21 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். ஆன்ரோடு விலை ரூ. 1.61 லட்சமாக இருக்கும்.