ஹோண்டா ஆக்டிவா 125 டிரம் டவுன்பேமென்ட் விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். விலைக்கு வரும்போது, ஹோண்டா ஆக்டிவா 125 டிரம் வேரியன்ட் ரூ.79,806 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ரூ.94,239 ஆன்ரோடு விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. நீங்கள் ரூ.10,000 டவுன்பேமென்ட் மூலம் நிதியுதவி செய்தால், ரூ.84,239 கடனாகப் பெறுவீர்கள். 3 ஆண்டுகளுக்கு 9 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வாங்கினால், அடுத்த 36 மாதங்களுக்கு இஎம்ஐயாக ரூ.2,679 செலுத்த வேண்டும்.