எந்தெந்த மாடலில் எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும் என்று பார்க்கலாம். கியா செல்டோஸ் நிறுவனத்தின் நடுத்தர அளவிலான SUV செல்டோஸை இந்த நவம்பரில் நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்றால், நீங்கள் ரூ. 2 லட்சம் சேமிக்க முடியும். இந்த தள்ளுபடிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளில் மட்டுமே கிடைக்கும். இந்த வாகனத்தின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.10.90 லட்சம் முதல் ரூ.20.45 லட்சம் வரை.