ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கி.மீ. பயணம்; ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை என்ன?

Published : Aug 23, 2024, 04:23 PM ISTUpdated : Aug 23, 2024, 04:25 PM IST

பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், மக்கள் மின்சார வாகனங்கள் மீது ஆர்வம் காட்டி வருகின்றனர். சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹோண்டா ஆக்டிவா, இப்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வெளியாக உள்ளது. 240 கிமீ வரம்பை வழங்கும் பேட்டரியுடன் இது வரவுள்ளது.  

PREV
14
ஒருமுறை சார்ஜ் செய்தால் 240 கி.மீ. பயணம்; ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை என்ன?
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பலரும் மின்சார வாகனங்களை நோக்கி திரும்பி வருகின்றனர். ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

24
ஹோண்டா ஆக்டிவா

ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அம்சங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வோம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரக்ஷன் எலக்ட்ரிக்கல், ஸ்பீடு ரேஞ்ச், டிரிப் போன்ற அம்சங்கள் உள்ளன. இதனுடன் இந்த ஸ்கூட்டரில் யூஎஸ்பி சார்ஜிங் போர்ட், எல்இடி லைட் போன்ற அம்சங்களும் உள்ளன.

34
ஹோண்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

கிளாசிக் ஆக்டிவா டிசைனில் வந்தாலும், எலக்ட்ரிக் வேரியண்டில் பல சிறப்பு அம்சங்கள் இருக்கும் என்பது உறுதி. ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி விவரங்களை ஹோண்டா இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும், பெரிய பேட்டரி பேக் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஸ்கூட்டரின் செயல்திறனை பெரிதும் அதிகரிக்கும்.

44
ஹோண்டா ஆக்டிவா எலக்ட்ரிக் விலை

இந்த ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 240 கி.மீ தூரம் பயணிக்க முடியும். விலையைப் பொறுத்தவரை.. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1 லட்சம் வரை இருக்கலாம் என வாகன சந்தை நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இந்த ஸ்கூட்டர் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2025 இல் வெளியிடப்படும்.

click me!

Recommended Stories