நீங்கள் ஆக்டிவா 6G வாங்க திட்டமிட்டால், ஒரு நல்ல செய்தி இருக்கிறது. ரூ.5,000 முன்பணம் செலுத்தி உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற EMI திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இப்போது ஸ்கூட்டரை வீட்டிற்கு கொண்டு வரலாம். உதாரணத்தை இங்கு பார்க்கலாம்.
1 வருட கடன்: 9.7% வட்டியில் ரூ.8,057/மாதம் EMI
2 வருட கடன்: ரூ.4,223/மாதம் EMI
3 வருட கடன்: 9% வட்டியில் ரூ.2,949/மாதம் EMI
4 வருட கடன்: ரூ.2,315/மாதம் EMI
இருப்பினும், உண்மையான EMIகள் ஷோரூம் புள்ளிவிவரங்கள் மற்றும் கடன் வழங்குநர் விதிமுறைகளின் அடிப்படையில் மாறுபடலாம் என்பதை நினைவில் கொள்வது அவசியம் ஆகும்.