பிரபலமான ஹூண்டாய் மாடல்களில் வெர்னா க்கு ரூ.60,640 வரை, கிரெட்டா க்கு ரூ.72,145 வரை, அல்காசர்க்கு ரூ.75,376 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. i20 மாடலுக்கு ரூ.98,053, வென்யூ மாடலுக்கு ரூ.1.23 லட்சம் வரை குறைந்துள்ளது. டக்சன் மாடலில் மட்டும் ரூ.2.40 லட்சம் வரை விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு மிகப்பெரிய சலுகையாக அமைகிறது.