கார்களை விட விலை அதிகமான இந்தியாவின் விலையுயர்ந்த ஸ்கூட்டர்கள் இங்கே. ரூ.3 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான விலையில், BMW, Vespa, Keeway மற்றும் TVS மாடல்கள் அடங்கும். விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.
TVS X
டிவிஎஸ் எக்ஸ் ஒரு அற்புதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர். 7 kW மோட்டாரிலிருந்து 14 bhp மற்றும் 40 Nm டார்க்கைப் பெறுகிறது. ரூ.2.49 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையுள்ள இது 2.6 வினாடிகளில் 40 கிமீ வேகத்தை எட்டும் மற்றும் 105 கிமீ வேகத்தில் செல்லும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 140 கி.மீ. வரை செல்லலாம்.