ரூ.90 ஆயிரம் + 118 கிமீ ரேஞ்ச்.. Ampere Magnus Grand ஸ்கூட்டர் மாஸ் காட்டுது

Published : Sep 19, 2025, 11:03 AM IST

Greaves Electric நிறுவனத்தின் Ampere ஸ்கூட்டர் 80-95 கி.மீ ரேஞ்ச், 65 km/h வேகம் மற்றும் 22 லிட்டர் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களுடன் வருகிறது.

PREV
14
118 கிமீ ரேஞ்ச் ஸ்கூட்டர்

Greaves Electric நிறுவனத்தின் Ampere பிராண்டு புதிய Magnus Grand எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.89,999 (எக்ஸ்-ஷோரூம்). Magnus Grand மாடல், Ocean Blue மற்றும் Match Green என இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

24
குறைந்த விலை EV

22 லிட்டர் ஸ்டோரேஜ், ரிவர்ஸ் மோடு, மூன்று ரைட் மோடுகள் (Eco, City, Power) உள்ளிட்ட வசதிகளுடன் வருகிறது. பேட்டரி 2.3 kWh திறன் கொண்ட LFP பாக். 80–95 கி.மீ ரேஞ்ச் (ஈகோ மாடல்) கிடைக்கும். அதிகபட்ச வேகம் 65 km/h. முழு சார்ஜ் அடைய சுமார் 6 மணி நேரம் ஆகும்.

34
Magnus Grand வசதிகள்

பாதுகாப்பு அம்சங்களில் CBS பிரேக்கிங் சிஸ்டம், டெலிஸ்கோபிக் ஃபோர்க், ட்வின் ஷாக் அப்சார்பர் போன்றவை உள்ளன. 108 கிலோ எடை கொண்ட இந்த மாடல் நகர்புற பயணங்களுக்கு ஏற்றது.

44
பட்ஜெட் ஸ்கூட்டர்

Ola S1X, Bajaj Chetak, TVS iQube ஆகியவற்றுடன் போட்டியிடும் Magnus Grand, பட்ஜெட் மற்றும் ஸ்டைலை இணைக்கும் வகையில் உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories