வாஸ்து சாஸ்திரம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும், வீட்டைச் சுற்றியுள்ள செடி கொடிகளுக்கும் விதிமுறைகளைச் சொல்கிறது. சில செடிகள் ரொம்ப நல்லது செய்யும். ஆனால், சில செடிகளை மறந்தும் கூட வீட்டுப் பக்கத்தில் நட்டுவிடக் கூடாது.
அப்படி நட்டால், வீட்டில் தினமும் சண்டை வரும். இந்த மரங்களின் நிழல் வீட்டின் மேல் பட்டால் கூட நெகட்டிவ் எனர்ஜி வரும். அதனால், இந்த மரங்கள் இருக்கும் இடத்தில் வீடு கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். வீட்டில் வாஸ்து தோஷத்தை உருவாக்கும் அந்த 3 மரங்கள் பற்றிப் பார்ப்போம்.