Top 5 Zodiac Signs Speak Lie, Top Most Lying Zodiac Signs
Top 5 Zodiac Signs Most Likely to Speak Lie by Astrology Predictions : இன்றைக்கு பொய் சொல்லாதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள். நான் பொய்யே சொல்ல மாட்டேன் என்று யாராலும் சொல்ல முடியாது. சந்தர்ப்ப சூழல் காரணமாக ஏதாவது ஒரு வழியில் பொய் சொல்ல வேண்டி இருந்திருக்கும். ஆனால், பொய்யே சொல்லமாட்டேன், எனக்கு பொய் பேசுபவர்களை கண்டாலே பிடிக்காது என்று சொல்ல முடியாது. ஒரு சிலர் நல்ல விஷயங்களுக்கு பொய் சொல்வார்கள். சிலர் வேலைக்காக அன்றாடம் பொய் சொல்வார்கள். இப்படி பொய் சொல்றவங்க பட்டியல் இருந்து கொண்டே இருக்கும். அப்படி அதிகமாக பொய் சொல்லக் கூடிய ராசிக்காரர்கள் யார் யார் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்
Zodiac Signs are Most Liars, Who are the Liars of The Zodiac Signs
கடக ராசிக்காரங்க யாரையும் சார்ந்து இல்லன்னு பொய் சொல்லுவாங்க, ஆனா உண்மையில அவங்க ரொம்ப பயந்த சுபாவம் உள்ளவங்க. சோகமா இருக்கும்போது அல்லது எதிர்மறையா யோசிக்கும்போது, உடனே மனசுல நேர்மறையா மாறிக்குவாங்கன்னு பொய் சொல்லுவாங்க. சில சமயங்கள்ல பொய் சொல்லுவாங்க.
Zodiac Signs Who are Spoke Lying, Top 5 Zodiac Signs Most Likely to Speak Lie by Astrology Predictions
மேஷ ராசிக்காரங்க அதிக வேலைப்பளு இருந்தாலும் யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க. யாராவது கேட்டா, வேலைப்பளு இல்லன்னுதான் சொல்லுவாங்க. யாரால தங்களுக்கு உத்வேகம் கிடைக்குதுன்னு யார்கிட்டயும் சொல்ல மாட்டாங்க, கேட்டா பொய் சொல்லுவாங்க.
Horoscope, Astrology, Zodiac Signs, 5 Zodiac Signs Most Likely to Lie
கும்ப ராசிக்காரங்க உணர்ச்சிகளை மறைக்க நிறைய பொய் சொல்லுவாங்க. ஏதாவது விஷயத்துல மனசு கஷ்டப்பட்டாலும், அதை வெளியே காட்டாம, எங்களுக்கு ஒண்ணும் இல்லன்னு சொல்லுவாங்க. ஆனா உள்ளுக்குள்ள ரொம்ப கஷ்டப்படுவாங்க. நிறைய தடவை அவங்க பேச்சுல மத்தவங்க மாட்டிக்குவாங்க, யாருக்கும் தெரியாது.
Top 5 Zodiac Signs Most Likely to Lie
மகர ராசிக்காரங்க சில சமயங்கள்ல வேலையைப் பத்தி பொய் சொல்லுவாங்க. நிலைமை கையை விட்டுப் போனாலும் யாருடைய உதவியும் தேவையில்லை, நாங்களே சமாளிச்சுக்குவோம்னு சொல்லுவாங்க. நிலைமை கட்டுக்கு அடங்காத போது யாருடைய உதவியும் தேவைப்படும், ஆனா அதைச் சொல்ல மாட்டாங்க.
Zodiac Signs are Most Liars, Who are the Liars of The Zodiac Signs
மிதுன ராசிக்காரங்க பிடிக்காதவங்களையும் புகழ்வாங்க. மனசுல வேற மாதிரி நினைச்சுக்கிட்டு வெளியே பொய்யா புகழ்வாங்க. மற்றவங்க முன்னாடி நல்லா தெரியணும்னு நிறைய பொய் சொல்லுவாங்க. நிறைய தடவை அவங்க நிலைமையைப் பத்தி பொய் சொல்லி உண்மையைத் திரிச்சு பேசுவாங்க.