பல்கேரிய நாட்டைச் சேர்ந்த பார்வையற்ற பெண்ணான பாபா வாங்கா எதிர்காலத்தை முன்கூட்டியே முன்னரே கணிகக்கூடியவர். இரட்டை கோபுரத் தாக்குதல், இந்திரா காந்தியின் மரணம் போன்ற பல முக்கிய உலக நிகழ்வுகளை அவர் முன்கூட்டியே கணித்தவர். அதனால் ஒவ்வொரு வருட முடிவிலும் பாபா வங்கா சொல்லும் கணிப்புகள் உலக மக்களின் கவனத்தை பெற்றுவிடும். இந்நிலையில் பாபா வாங்காவின் கணிப்பின்படி 2026ம் ஆண்டு முடிவதற்குள் 12 ராசிகளில் ஐந்து ராசிக்காரர்களுக்கு பணம் கையில் புரளும், குடும்ப பிரச்சனைகள் தீரும் என தெரிவித்துள்ளார். அந்த 5 ராசிகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்