சனி செவ்வாய் சேர்க்கை நவபஞ்சம ராஜயோகம் பலன்
சிம்ம ராசிக்காரங்களுக்கு செவ்வாய், சனியோட நவபஞ்சம ராஜயோகம் சந்தோஷத்தை கொடுக்கும். வருமானம் வர நிறைய வழிகள் ஓபன் ஆகும். உங்க கூட பொறந்தவங்களோட நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. பண விஷயத்துல முன்னேற்றம் இருக்கும். சேமிக்க நிறைய சான்ஸ் இருக்கு. வேலைல நிறைய டெவலப்மெண்ட் இருக்கும். சம்பளம் ஏற வாய்ப்பு இருக்கு. உங்க குடும்பத்தோட நல்லா டைம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க. உங்க பெரியவங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.