சனி செவ்வாய் சேர்க்கை; ஏப்ரல் 5 முதல் இந்த 5 ராசிக்கு வாழ்க்கையில் முன்னேற்றம்; கையில் காசு இருக்கும்!

Saturn Mars Conjunction Palan in Tamil :ஏப்ரல் 5, 2025 அன்று காலை, வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கை நவகிரக யோகத்தை உருவாக்குகிறது.

Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil rsk
Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil

Saturn Mars Conjunction Palan in Tamil : ஏப்ரல் 5, 2025 சனிக்கிழமை காலை 6:31 மணிக்கு, செவ்வாய் மற்றும் சனி 120 டிகிரி கோணத்தில் உள்ளன. இது நவபஞ்சம யோகத்தை உருவாக்குகிறது. பொதுவாக செவ்வாய் மற்றும் சனி கிரகங்களின் சேர்க்கையானது விவாகரத்து, உடல் நல பாதிப்பு, விபத்து ஆகிய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், இந்த 2 கிரகங்களின் சேர்க்கை ஒரு குறிப்பிட்ட ராசியினருக்கு நன்மையை செய்யும். அந்த ராசியினர் யார் என்பது பற்றி பார்க்கலாம்.

Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil rsk
Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil

மேஷம் ராசிக்கான செவ்வாய் சனி சேர்க்கை பலன்:

மேஷ ராசிக்கு செவ்வாய் மற்றும் சனியின் நவபஞ்சம யோகம் பொருளாதார ரீதியாக நன்மை தரும். பழைய முதலீடுகள் லாபம் தரும். ஏராளமான சொத்துக்கள் வாங்கும் யோகம் உருவாகும். அதிகாரம் மிக்க பதவிகளில் இருப்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் நட்புக்காக எதையும் செய்வார்கள். இவர்களுடன் நண்பர்களாக இருந்துவிட்டால் நட்புக்காக எல்லாவற்றையும் செய்வார்கள்.

Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan

கன்னி ராசிக்கு நவபஞ்சம யோகம்

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை மிகவும் நல்லது. நிதி நிலை மேம்படும். புதிய திட்டங்கள் தொடங்க இது சரியான நேரம்.

Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil

தனுசு ராசிக்கு செவ்வாய் சனி சேர்க்கை பலன்:

தனுசு ராசிக்கு இந்த நேரம் சாதகமானது. பொருளாதார ரீதியாக லாபம் அடைவார்கள். கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். நினைத்தது யாவும் உங்களுக்கு நிறைவேறும்.

Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil

மகரம் ராசிக்கான நவபஞ்சம யோக பலன்

மகர ராசிக்கு இந்த சேர்க்கை நன்மை தரும். வேலை மற்றும் வியாபாரத்தில் பதவி உயர்வு கிடைக்கும். பழைய முதலீடுகள் லாபம் தரும்.

Saturn Mars Conjunction Forms NavaPanchama Yoga Palan for 4 Lucky Zodiac Signs in Tamil

மீனம் ராசிக்கு செவ்வாய் சனி சேர்க்கை பலன்

மீன ராசிக்கு இந்த நேரம் பொருளாதார ரீதியாக நல்லது. புதிய முதலீடுகள் திட்டமிட்டால் வெற்றி கிடைக்கும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

Latest Videos

vuukle one pixel image
click me!