சனி, குரு கிரகங்களின் வக்ரம்: 2025 இந்த 3 ராசிகளுக்கு பொற்காலமான ஆண்டு; கஷ்டம் தீர போகுது!

Published : Jan 10, 2025, 09:05 AM IST

Saturn Jupiter Venus Mercury Retrograde in 2025 Palan : 2025 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி போன்ற கோள்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார்கள்.

PREV
14
சனி, குரு கிரகங்களின் வக்ரம்: 2025 இந்த 3 ராசிகளுக்கு பொற்காலமான ஆண்டு; கஷ்டம் தீர போகுது!
Saturn Jupiter Venus Mercury Retrograde in 2025 Palan

Saturn Jupiter Venus Mercury Retrograde in 2025 Palan : ஜோதிட சாஸ்திரத்தின் படி, எல்லா கிரகங்களும் வழக்கமான வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் வக்ரமாகவும், சில நேரங்களில் நேராகவும் நகரும். இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். 2025 ஆம் ஆண்டில் புதன், குரு, சுக்கிரன் மற்றும் சனி போன்ற 4 சக்தி வாய்ந்த கோள்கள் வக்ரகதியில் சஞ்சரிப்பார்கள். இந்த வக்ரகதியால் 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும், இதனால் இந்த புத்தாண்டில் அவர்கள் ராஜாக்கள் போன்ற வாழ்க்கையை வாழ்வார்கள்.

24
Astrological Forecast 2025, Venus Saturn Retrograde 2025

விருச்சிக ராசிக்கான 4 கிரகங்களின் வக்ரகதி பலன்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு பணவரவு கிடைக்கும். பழைய முதலீடுகளிலிருந்து திடீர் பணவரவு கிடைக்கலாம், இதனால் உங்கள் நிதி நிலை திடீரென வலுவடையும். உங்கள் வீட்டில் வாகனம் அல்லது சொத்து வர வாய்ப்புள்ளது. உங்கள் வருமான ஆதாரங்கள் அதிகரிக்கலாம். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

34
Venus Retrograde in 2025 Palan, 4 Planets Retrograde in 2025

கடக ராசி 4 கோள்களின் வக்ர கதி பலன்:

நான்கு சக்திவாய்ந்த கோள்களின் வக்ரகதியால் கடக ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களைத் தொடங்கலாம். உங்கள் ஆளுமையில் புதுப்பொலிவு ஏற்படும் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும் மற்றும் விளையாட்டுகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

44
Jupiter Retrograde in 2025 Palan, Mercury Retrograde in 2025 Palan

மகர ராசிக்கான வக்ர கதி பலன்கள்:

கோள்களின் வக்ரகதி புத்தாண்டில் மகர ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியைக் கொண்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை மாற்றத்தைப் பற்றி யோசிப்பவர்களுக்கு அடுத்த ஆண்டு நல்ல வாய்ப்புகள் வரும். நீங்கள் வீடு அல்லது கடை வாங்கலாம். பணியிடத்தில் உங்களுக்கு பெரிய பொறுப்பு கிடைக்கலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories