சனி சூரியன் சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்கள் தான் இனி கோடீஸ்வரர்கள்!

Published : Oct 21, 2024, 09:43 AM ISTUpdated : Oct 21, 2024, 11:45 AM IST

Navapancham Yoga 2024 Palan in Tamil: சூரியனும் சனியும் இணைந்து நவபஞ்சம ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் 12 ராசிகளில் யாருக்கெல்லாம் மிகவும் சுபமாக கருதப்படுகிறது என்று இந்தப் பதிவில் காணலாம்.

PREV
15
சனி சூரியன் சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம் – இந்த 3 ராசிக்காரர்கள் தான் இனி கோடீஸ்வரர்கள்!
Navpancham Yoga 2024 Palan in Tamil, Sun Transit 2024, Saturn and Sun Serkai 2024

Navapancham Yoga 2024 Palan in Tamil: ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தனது ராசியை மாற்றுகிறது. ராசி மாற்றம் அனைத்து ராசிகளின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. ராசி மாற்றம் சிலருக்கு சுபமாகவும் சிலருக்கு அசுபமாகவும் இருக்கும்.

25
Navpancham Yoga, Navpancham Yoga Effects, Sun Transit in Libra

சமீபத்தில், கிரகங்களின் ராஜாவான சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி காலை 7.27 மணிக்கு துலாம் ராசியில் பிரவேசித்தார். அதே ராசியின் ஐந்தாம் பாவத்தில் நீதியின் கடவுளான சனி அமர்ந்திருக்கிறார். இந்நிலையில், இரு கிரகங்களின் சேர்க்கையால் நவபஞ்சம ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகம் அனைத்து 12 ராசிகளில் 3 ராசிகளுக்கு மிகவும் சுபமாக கருதப்படுகிறது. 

35
Aries, Sun Transit in Libra, Sun Transit, Sun Transit 2024, Saturn and Sun Conjuction,

நவபஞ்சம யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு எல்லா துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம், அதில் லாபமும் நன்றாக இருக்கும். நிதி நிலையை மேம்படுத்த புதிய வழிகள் உருவாகும். திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.

45
Taurus, Sun in Libra, Navpancham Yoga Benefits,

ரிஷப ராசிக்காரர்களுக்கு வேலையில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். முதலீடு செய்வதற்கும் நேரம் நல்லது. வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கலாம், நீங்கள் சிறப்பாக செயல்பட முடியும். மேலதிகாரிகள் உங்கள் வேலையில் மகிழ்ச்சி அடைவார்கள். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

55
Libra, Navpancham Yoga 2024 Palan in Tamil

துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல நாட்கள் தொடங்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றி பெறும். நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய திட்டங்களும் வியாபாரமும் கிடைக்கலாம். ஏதேனும் நோய் இருந்தால் அது நீங்கி உடல்நிலை சீராகும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories