ஜோதிடக் கணக்கீட்டின்படி, ராகு-கேதுவுக்கு இடையில் முக்கிய கிரகங்கள் சிக்கியுள்ளதால், நல்ல பலன்கள் குறைந்துள்ளன. ஆனால், ஜூலை 19-ம் தேதி சந்திரன் ராசி மாறுவதால் இந்த அமைப்பு உடைகிறது. இதனால் கடகம், மிதுனம், மீனம் ராசியினருக்கு வெற்றி, மன அமைதி கிடைக்கும்.
ஜூலை மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் கிரகங்களின் நகர்வு மிக முக்கியமானதாக இருக்கும். ஜோதிடக் கணக்கீட்டின்படி, தற்போது சூரியன், செவ்வாய், புதன், சனி போன்ற முக்கிய கிரகங்கள் ராகு-கேது அச்சுக்குள் சிக்கியுள்ளன. இதனால், அந்த கிரகங்களின் நல்ல பலன்கள் குறைந்து காணப்படுகின்றன.
ஜோதிடத்தில் 12 ராசிகள் உள்ளன. ராகுவும் கேதுவும் எப்போதுமே 180 டிகிரி கோணத்தில் நேர் எதிராக இருக்கும். ஜூலை 19 அன்று, சந்திரன் சிம்மத்திலிருந்து கன்னி ராசிக்கு பெயர்வதால், இந்த ராகு-கேதுவின் பிடி உடையும். இதனால் மூன்று ராசிக்காரர்களுக்கு நன்மை உண்டாகும். அந்த ராசிகள் எவை எனப் பார்க்கலாம்.
இதையும் படிங்க: ஆடி மாதம் 'இந்த' 4 ராசிக்கும் அசுர வளர்ச்சிதான்! கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் துலங்கும்!