பொதுவாகவே, ஜோதிடத்தில் பல வகைகள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் பெயர் ஜோதிடம். பெயர் ஜோதிடம் என்பது ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமை, எதிர்காலம் போன்றவற்றை அவரது பெயரின் முதல் எழுத்தில் வைத்து சொல்வது ஆகும். அதன் படி, ஒரு நபரின் பெயரில் தொடங்கும் ஆங்கில எழுத்து வைத்து அவர் எதிர்காலத்தில் எப்படி வாழ்வார் என்று சொல்லலாம். அது குறித்து தெளிவாக இங்கு பார்க்கலாம்.