விடாமுயற்சிக்குக் கிடைக்கும் மெகா பரிசு! மேஷ ராசிக்கு இன்று முதல் வெற்றிக் காலம் ஆரம்பம்; கோட்டைக்கே ராஜா!

Published : Feb 01, 2026, 04:54 PM IST

Mesha Rasi February 2026 Month Rasi Palan : பிப்ரவரி 1 முதல் 28 நாட்களுக்கு மேஷ ராசி காட்டில் மலை தான் என்ற அடைமொழிக்கேற்ப வெற்றியை அல்ல போகிறார்கள். அதன்படி மேஷ ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில்  முழுவதுமாக பார்க்கலாம்.

PREV
14
மேஷ ராசிக்கு பிப்ரவரி மாதத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன?

பிப்ரவரி 1 முதல் 23 நாட்களுக்கு மேஷ ராசி காரர்கள் விடாமுயற்சியால் விஸ்வரூப பலன்களை பெற்று நம் காட்டிற்கு நான் தான் ராஜாவாக விளங்கப் போகிறார்கள். இந்த இந்த மாதத்தில் மேஷ ராசியில் செவ்வாயின் உக்கிரம் மிக அதிகமாகவே இருக்கும். 3 மற்றும் 6 வீட்டு அதிபதியான புதனுடன் ராகு இணைகிறார் அதனால் இந்த இந்த மாதத்தில் மேஷ ராசியினர் தன் பேச்சு வார்த்தையில் கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும். நம் ஒரு வார்த்தை பேசினால் அது சில பிரச்சினைகள் போய் முடியும் அதனால் பேசுவதில் கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும்.

24
February Planet Transits for Aries

மேஷ ராசியினர் இந்த மாதத்தில் நினைத்து தொழில் வியாபாரம் அனைத்திலும் நினைக்காத வெற்றியை பெறுவார்கள். எதில் தடைகள் இருந்தாலும் தடையை உடைத்து விஸ்வரூப வெற்றியை பெறுவீர்கள்.

கல்வி: 

மாணவர்கள் கல்வியில் சிறப்பாகவே இருக்கும். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவியர்கள் விடாமுயற்சியுடன் படிக்கும் காலகட்டமாக இந்த மாதம் திகழ்வதால் ஒவ்வொரு பாடத்திலும் சதம் அடிப்பீர்கள்.

34
Aries February Month Palan

உடல்நலம்: 

காலில் அதிகமாக அடி விழுக வாய்ப்புள்ளது. கால்களில் சுளுக்கு பிடித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது மற்றும் வயிறுகள் சம்பந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளது சாக்கிரதியாக இருக்கவும்.

44
பிப்ரவரி மாத மேஷ ராசி ராசி பலன்

வழிபாடு: 

முருகனை தரிசித்தால் இந்த மாதத்திற்கு சிறந்ததாகவே விளங்கும். தைப்பூசம் தொடங்கிய நாள் முதலே முருகனை தரிசித்து வந்தால் இந்த மாதம் உங்களுக்கான மாதமாக விளங்கப் போகிறது என்று கூறலாம்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories