மேஷ ராசிக்கான ஏப்ரல் மாத ராசி பலன் – பஞ்சகிரஹி யோகத்தால் செலவுகள் அதிகரிக்குமா?

Mesha Rasi April Matha Rasi Palan in Tamil : ஏப்ரல் மாதம் பிறந்த நிலையில் 12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசிக்கான பலன் எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

Mesha Rasi April Matha Rasi Palan Aries Zodiac Signs in Tamil rsk

Mesha Rasi April Matha Rasi Palan in Tamil : மேஷ ராசிக்கு கடந்த மார்ச் 29ஆம் தேதி இரவு 10.7 மணி முதல் ஏழரை சனி ஆரம்பமானது. இது மேஷ ராசியினருக்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இப்போது மேஷ ராசிக்கான ஏப்ரல் மாத ராசி பலன்கள் எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம். ஏப்ரல் மாதத்தைப் பொறுத்த வரையில் மேஷ ராசியினருக்கு சுமாரான பலனைத் தரும்.

Mesha Rasi April Matha Rasi Palan Aries Zodiac Signs in Tamil rsk
April 2025 Rasi Palan, April Month Rasi Palan Tamil

இந்த மாதம் சூரியன், சனி, புதன், ராகு மற்றும் சுக்கிரன் ஆகிய 5 கிரகங்களின் சஞ்சாரம் காரணமாக மேஷ ராசியினருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு உருவாகும். வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கலாம். அலுவலகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளுவும் கூடுதலாகும். இதனால் வேலை அழுத்தம் உண்டாகும். ஒன்றுக்கும் அதிகமான வேலைகளை செய்ய வேண்டி வரும்.


Mesha Rasi April Matha Rasi Palan, April Matha Rasi Palan

வியாபாரத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். வெளிநாட்டிற்கு சென்று படிக்க நினைத்தால் அது உங்களுக்கு சாதகமாக அமையும். குருவின் சாதக பலன் காரணமாக குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்வார்கள். செவ்வாய் பலன் காரணமாக குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்கும்.

Mesha Rasi Palan, Astology, Horoscope

காதல் வாழ்க்கை சுகமாக இருக்கும். காதலர்களிடையே அன்பு அதிகரிக்கும். சூரியன், புதன், சனி, ராகு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் இணைந்து பஞ்சகிரஹி யோகம் உருவாகிறது. இதன் காரணமாக உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். கவனமாக இருக்க வேண்டும். சில நேரங்களில் பிரச்சனைகள் தலைதூக்கும்.

Latest Videos

vuukle one pixel image
click me!