இந்த புதன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு பெரும் நன்மைகளைத் தரப்போகிறது . இது அவர்களுக்கு மிகவும் சாதகமான காலகட்டமாகும். இந்த லட்சுமி நாராயண யோகம், புதிய நிதி வாய்ப்புகளை உருவாக்குவதில் மிகவும் சாதகமான பலன்களைத் தரும். உங்கள் பணம் யாரிடமாவது சிக்கியிருந்தால், அதை இப்போது நீங்கள் திரும்பப் பெறலாம். கலைத்துறையில் பணிபுரிபவர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமான பலன்களைத் தரும். குடும்பச் சூழல் அமைதியாக இருக்கும். கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இந்தக் காலகட்டத்தில், அவர்களின் பேச்சு வசீகரமாக மாறும். புத்திசாலித்தனமாகப் பேசுவதன் மூலம், அவர்களின் பல பிரச்னைகள் தீர்க்கப்படும்.