மகா சிவராத்திரியில் 3 சக்தி வாய்ந்த ராஜயோகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!

Published : Feb 05, 2026, 12:04 PM IST

Maha Shivaratri 2026: இந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த சிவராத்திரியில் பல அரிய யோகங்கள் உருவாகின்றன, இது மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தைத் தரும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

PREV
14
மகா சிவராத்திரி 2026

மகா சிவராத்திரி பிப்ரவரி 15, 2026 அன்று வருகிறது. இந்த நாளில் சதுர்கிரஹி, புதாதித்ய, சர்வார்த்த சித்தி போன்ற சுப யோகங்கள் உருவாகின்றன. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

24
மேஷம்

மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்கள் மேஷ ராசிக்கு அதிர்ஷ்டத்தை தரும். திடீர் பண வரவு உண்டாகும். நிதி நிலைமை மேம்படும். ஈசனின் அருள் கிடைக்கும். மன அழுத்தம் நீங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். காரிய சித்தி உண்டாகும்.

34
கன்னி

மகா சிவராத்திரியில் உருவாகும் அரிய யோகங்கள் கன்னி ராசிக்கு சுபமாக அமையும். தொழிலில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். வருமானம் கணிசமாக உயரும். புதிய தொழில் தொடங்குவீர்கள். திடீர் பண ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தம் கிடைக்கும்.

44
கும்பம்

இந்த மகா சிவராத்திரி கும்ப ராசிக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். புதிய வேலை கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளிநாட்டு வேலை கனவு நனவாகும். ஆரோக்கியம் மேம்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories