Horoscope: கிரக மாற்றத்தால் இனி இந்த ராசிகளுக்கு கடனே இருக்காது.! சொந்த வீடு வாங்கும் யோகம் கிடைக்க போகுது.!

Published : Nov 12, 2026, 06:40 AM IST

ராசிபலன் படி, கிரக நிலவரப்படி, 4 ராசிகளுக்கு பணம் வரப்போகுது, சிலருக்கு சொந்த வீடு யோகம் காத்திருக்கு.! குரு மாற்றத்தால் மாற்றம் வரப்போகது.! வாங்க 12 ராசிகளுக்கான பலன்களை தெரிஞ்சுக்கலாம்.

PREV
15
மேஷ ராசி

குரு அருளால் மேஷ ராசிக்காரர்களுக்கு அடுத்த காலகட்டம் முன்னேற்றம் தரும் வகையில் அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய தொழில் முயற்சிகள் சாதகமான பலன்களைத் தரும். வீடு கட்டுவதற்கும், சொத்து வாங்குவதற்கும் நல்ல நேரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் வாய்ப்புகளும் தேடி வரும்.பொருளாதார நிலை மேம்படுவதுடன் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

Jupiter Transit: அடுத்த 75 நாட்களுக்கு ஜாக்பாட்! குரு பெயர்ச்சியால் பொற்காலம் காணப்போகும் 5 ராசிகள்!

25
ரிஷப ராசிக்காரர்கள் கவனிக்க

ராகு கேது அருளால் ரிஷப ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சொந்த வீடு யோகம் காத்திருக்கு, நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கலாம். வருமானமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், மூன்றாவது நபரின் தலையீட்டால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், நிதானமாகப் பேசி செயல்படுவது நல்லது. அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

35
மிதுன ராசி பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு புதன் பகவானின் அருளால் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கலாம். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரலாம். இருப்பினும், வேலைகளில் அலட்சியம் காட்டாமல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். வெளியிடங்களுக்குச் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவும். அவசர முடிவுகளைத் தவிர்த்து நிதானமாகச் செயல்படுவது நல்லது.

Lakshmi Purnima Astrology Blessings: அஷ்ட ஐஸ்வர்யம் தரும் பௌர்ணமி விரதம் இருப்பது எப்படி?! 12 ராசிகளுக்கான ஜோதிட பலன்கள் இதோ.!

45
கடக ராசிக்கு என்ன பலன்?

கடக ராசிக்காரர்களுக்கு சூரிய பகவானின் அருளால் நீண்ட நாட்களாக இருந்து வந்த பழைய பிரச்சனைகள் படிப்படியாக தீர்வுக்கு வரும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகளை விரைவாக முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சொந்த வீடு யோகம் காத்திருக்கு, பணவரவு சீராக இருக்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண சாதகமான நாளாக அமையும்.

55
சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?

சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் புதிய வேலைவாய்ப்புகள் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கலாம். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்பு அமையக்கூடும். பணியிடத்தில் உங்களுடைய கடின உழைப்புக்கும் முயற்சிகளுக்கும் ஏற்ற அங்கீகாரமும் பலனும் கிடைக்கும். , சொந்த வீடு யோகம் காத்திருக்குபொருளாதார நிலை மேம்படுவதற்கான சூழல் உருவாகலாம். இருப்பினும், நெருப்பு மற்றும் மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

Credit Card Mistakes: கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 தவறுகள்! இல்லையென்றால் கடன் சுமை அதிகரிக்கும்!

Read more Photos on
click me!

Recommended Stories