பிப்ரவரி 17 சூரிய கிரகணம்: இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் ஆரம்பம்! குபேர யோகத்தை அள்ளப்போகும் அதிர்ஷ்டசாலிகள்!

Published : Feb 03, 2026, 11:24 PM IST

Top 4 Lucky Zodiac Signs Predictions in Solar Eclipse : பிப்ரவரி 17ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் ஒரு சில ராசியினர் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

PREV
15
முதல் சூரிய கிரகணம்

பிப்ரவரி 17ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழ்கிறது. இந்த கிரகணம் மாலை 5.26 மணிக்கு ஆரம்பமாகி இரவு 7.57 மணிக்கு முடிவடைகிறது. இந்தியாவில் இந்த கிரகணம் தெரியாது என்றாலும் இந்த கிரகணம் ஒரு சில ராயினர் வாழ்க்கையில் ஒளி வீசப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

25
மேஷ ராசி:

மேஷ ராசியினருக்கு திருப்பம் நிறைந்த மாதமாக அமைய போகிறது. வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். வளர்ச்சி அதிகரிக்கும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.

35
ரிஷப ராசி

ரிஷப ராசி அன்பர்களுக்கு ஏராளமான நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். வேலைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

45
மிதுன ராசி

மிதுன ராசிக்காரர்களுக்கு பண வரவு இருந்து கொண்டே இருக்கும். பல வழிகளிலிருந்து காசு, பணம் வரும். நீண்ட நாட்களாக நடைபெறாமலிருந்த வேலைகள் மீண்டும் நடந்து முடியும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.

55
கடக ராசி

கடக ராசிக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். பொருளாதாரத்தில் சீரான முன்னேற்றம் உண்டாகும் தொழில், வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டாகும். வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories