ஜோதிட சாஸ்திரப்படி இந்த குரு சண்டாள யோகம் என்பது ஒரு அப யோகமாகவே கருதப்பட்டு வருகிறது. சரி இந்த சண்டாள யோகம் முடிவுக்கு வருவதனால் எந்த இந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக அமையும் என்கிறார்கள் ஜோதிடர்கள். குறிப்பாக இந்த சண்டாள யோகம் முடிவுக்கு வருவதன் காரணமாக, சிம்ம ராசிக்காரர்களுக்கு தங்களுடைய வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஆரோக்கியமும், குடும்ப சூழலும் மேம்படும் என்றும் கூறப்படுகிறது.
உங்களுக்கு இப்படிபட்ட கனவுகள் வந்தால் யாரிடமும் சொல்லாதீர்கள்.. ஏன் தெரியுமா?