ஜோதிட கணக்கீடுகளின்படி, மார்ச் 7, 2026 அன்று, கிரகங்களின் ராஜாவான சூரியனும், அறிவின் காரகரான புதன் பகவானும் கும்ப ராசியில் ஒன்றாக இணைகின்றனர். சூரியன் புதன் இணைவால் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இது சில ராசிகளுக்கு அளவில்லாத நன்மைகளை வழங்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.