இந்த முறை உருவாகும் பத்ர ராஜயோகம் சில ராசிக்காரர்களுக்கு தொழில், பணவரவு, சமூக மதிப்பு மற்றும் உறவுகளில் நல்ல மாற்றங்களை உருவாக்கலாம் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மிதுனம், கன்னி, தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு இந்த கிரக மாற்றம் அதிக பலன் தரக்கூடும் என்ற கணிப்புகள் வெளியாகியுள்ளன.