Baba Vanga Prediction: அதிர்ஷ்ட மழை பொழியப்போகுது! பாபா வங்கா கணிப்பின்படி இந்த வாரம் கோடீஸ்வர யோகம் பெறும் 5 ராசிகள்!

Published : Jul 12, 2026, 12:18 PM IST

Lucky Zodiac Signs: பாபா வங்கா. இவர் கணிப்புகள் என்றாலே எப்போதும் ஒரு வித பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும். அதன்படி ஜூலை 13 முதல் 19 வரை பல நல்ல யோகங்கள் உருவாகின்றன. எந்தெந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை பார்க்கலாம்.

PREV
16
பாபா வங்கா கணிப்புகள்

உலக புகழ்பெற்ற பல்கேரிய நாட்டை தீர்க்கதரிசியான பாபா வங்கா. இவர் கணிப்புகள் என்றாலே எப்போதும் ஒரு வித பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தும். வாழ்நாளில் கணித்து சொன்ன பல விஷயங்கள் அப்படியே நிஜமாக நடந்துள்ளன. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதல், சுனாமி பேரழிவு போன்றவைகள் அடங்கும். அதன்படி ஜூலை 13 முதல் 19 வரை பல நல்ல யோகங்கள் உருவாகின்றன. இந்த வாரம் எந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்பதை பார்ப்போம்.

26
மேஷ ராசி

பாபா வங்காவின் கணிப்பின் படி, இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல வேலைகளை இந்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் கேரியரில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும். மேலதிகாரிகளின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் துணைவருடன் உறவு சிறப்பாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

36
கடக ராசி பலன்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் தெரியும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். ஆரோக்கியம் பற்றி கவலைப்படத் தேவையில்லை.

46
சிம்ம ராசி பலன்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஒரு முன்னேற்றமான வாரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில், உங்களுக்குப் புதிய வருமான வழிகள் உருவாகும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வீர்கள். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். புதிதாக ஏதாவது வாங்க விரும்பினால், தாராளமாக வாங்கலாம்.

56
விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். இந்த நேரத்தில், நிலுவையில் உள்ள வேலைகளை சரியான நேரத்தில் முடிப்பீர்கள். அரசுத் திட்டங்கள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது.

66
மகர ராசி பலன்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றமான வாரமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்களிடம் ஒரு பாசிட்டிவ் மனநிலை காணப்படும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் வேலைகள் சுமுகமாக முடியும். உங்கள் தொழிலில் நல்ல விரிவாக்கத்தைக் காண்பீர்கள். சில புதிய நபர்களைச் சந்திப்பீர்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories