இன்று உங்கள் சிந்தனை, பேச்சுத்திறன் பாராட்டப்படும். பணியிடத்தில் உயர்வு, தொழிலில் புதிய திட்டங்கள் வெற்றி, வியாபாரத்தில் கூடுதல் லாபம், எதிர்பாராத பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி, காதலில் இனிமை என அனைத்தும் சாதகமாக அமையும்.
இன்று உங்களின் சிந்தனை மற்றும் பேச்சுத்திறன் பலராலும் பாராட்டப்படும். பணியிடத்தில் உயர்வு, பதவி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. தொழிலில் புதிய திட்டங்கள் நல்ல பலனை தரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் வரும். எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடையும். புதிய தொழில்களை துவங்குவதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். நல்லவர்கள் நட்பும் உறுவும் உங்களை வழிநடத்தும். மற்றவர்களுக்கு உதவி செய்யும் சூழல் உருவாகும்.
24
எதிர்பாராத பண வரவு வரும்!
பணவியல் ரீதியில் நிதி நிலை வலுவாகும். எதிர்பாராத பண வரவு வரும். முதலீடுகள் நன்றாக அமையும். ஆனால் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக செலவிடுவீர்கள்.
34
நல்ல நிகழ்வுகள் அரங்கேறும் தலைவா.!
காதல் வாழ்க்கையில், துணையுடன் இனிமையான தருணங்கள் உங்களை காத்திருக்கின்றன. திருமணமாகாதவர்களுக்கு திருமண யோசனைகள் வரலாம். திடீரென வரும் சம்பந்த பேச்சுக்குள் சாதகமான திசையில் செல்லும். பிடித்த பெண்களிடம் இருந்து நல்ல செய்தி கிடைக்கும். பெண்களுக்கு நல்ல வரன் அமையும். தூரத்து சொந்தங்கள் ஓடிந்து வந்து பாசம் காட்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
உடல்நலம் சீராக இருக்கும். சிறிய சோர்வு மட்டுமே இருக்கும். ஆன்மிக செயல்களில் ஈடுபடுவது நல்லது. பரிகாரம்: கிருஷ்ணனை வழிபடுங்கள். அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு வழிபட வேண்டிய தெய்வம்: கிருஷ்ணன்.