இந்த நேரத்தில் மேஷம் முதல் மீனம் ராசிக்காரர்களுக்கு நிச்சயம் பாதிப்பு இருக்கும். ஆனால் சில ராசிக்காரர்களுக்கு மகா யோகத்தின் தாக்கத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், அவர்கள் வேலையில் வெற்றி பெறுவார்கள். மேலும், இந்த மகா யோகம் செல்வத்தைத் தரும் யோகமாகக் கருதப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மகா யோக பலன்கள் கிடைக்கும் என்ற சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்வோம்...