சித்தி மகனுடன் மனைவி அடிக்கடி உல்லாசம்.. கடுப்பான கணவருக்கு மண்டை உடைந்த பரிதாபம்..!

Published : Mar 09, 2022, 09:28 PM ISTUpdated : Mar 09, 2022, 09:31 PM IST
சித்தி மகனுடன் மனைவி அடிக்கடி உல்லாசம்.. கடுப்பான கணவருக்கு மண்டை உடைந்த பரிதாபம்..!

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. 

மனைவியுடனான கள்ளத்தொடர்வை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட மோதலில் இருவருக்கு மண்டை உடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே பெருமான்குழி பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகி அர்ச்சனா என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு கணவரின் சித்தி மகனான செந்தில் என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கணவர் இல்லாத நேரத்தில் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்தது. 

கணவருக்கு மண்டை உடைப்பு

இதனையடுத்து, மனைவியை எச்சரித்து விட்டு கள்ளக்காதலன் செந்திலின் வீட்டிற்கு சென்று ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்து வீட்டின் முன்பக்கம் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தினார். இதனை அறிந்த வீட்டிற்கு ஆவேசத்துடன் வந்த செந்தில் ராஜேஷை மாறி மாறி கடுமையாக தாக்கி கொண்டனர். இதனைக் கண்டு ராஜேஷின் தம்பி சேர்ந்து செந்திலை சரமாரியாக அடித்து உதைத்தார். இதனைக்கண்டு பயந்து செந்தில் ஓடிய செந்தில் அருகில் இருந்து கட்டை மற்றும் செங்கல்லை எடுத்து  ராஜேஷையும் ரவிக்குமாரையும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் ராஜேஷுக்கும் ரவிக்குமாருக்கும் மண்டை உடைந்து இரத்தம் கொட்டி உள்ளது.

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க 2 கள்ளக்காதலர்கள் போட்டா போட்டி.. அப்புறம் நடந்த கூத்தை மட்டும் பாருங்களே.!

போலீஸ் விசாரணை

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வர செந்தில் மற்றும் தினேஷ் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர். இதனையடுத்து படுகாயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். படுகாயமடடைந்தவர்கள் அளித்த புகாரின் பேரில் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?