டிரைவருடன் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே பின்னிப்பிணைந்து உல்லாசம்... நிர்வாணமாக வீடியோவில் சிக்கிய இளம்பெண்

Published : Aug 04, 2021, 01:22 PM IST
டிரைவருடன் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே பின்னிப்பிணைந்து உல்லாசம்... நிர்வாணமாக வீடியோவில் சிக்கிய இளம்பெண்

சுருக்கம்

கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தனது காதலனுடன் உல்லாசமாக இருக்கும் பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே தனது காதலனுடன் உல்லாசமாக இருக்கும் பெண்ணின் வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் நடு ரோட்டில் காரை காதலன் ஓட்ட முன் இருக்கையில் அமர்ந்திருந்த காதலி டிரைவர் இருக்கையில் அமர்ந்து காரை ஓட்டிக் கொண்டிருக்கும் காதலன் மடியில் அமர்ந்து கன்னத்திலும், உதடுகளிலும் முத்தம் கொடுத்து ஒருவரை ஒருவர் பிணைத்துக் கொண்டு செல்கின்றனர். இந்த அருவறுப்பான செயலை அவர்களை பின் தொடர்ந்து முந்திச்சென்ற காரில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து விட்டனர். 

டிரைவர் மீது பாலியல் செயலில் ஈடுபட்ட்டிருந்த அந்த பெண், அவர்கள் வீடியோ எடுப்பதை பார்த்துவிட்டார். இதனால் திகைத்துப் போன காதலி சிரித்தபடி காதலனை விட்டு விலகி முன் இருக்கைக்கு மாறினார். இதனை நகைச்சுவையாக எடுத்துக் கொண்ட வீடியோ எடுத்தவரும் சிரித்தார். பின்னர் டிரைவரான காதலன் நடுவிரலை மட்டும் நீட்டி சைகை காட்டினார். இந்த வேடிக்கையான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஒரு நாளில் கிட்டத்தட்ட அரை மில்லியன் பார்வைகள் பார்த்துள்ளனர். 

வெட்கமில்லாத தம்பதியினர் பொதுவில் செயலைச் செய்து பிடிபடுவது இது முதல் முறை அல்ல. ஒரு ஜோடி பொதுவெளியில் குழந்தைகளுக்கு முன்னால் ஒரு பூங்காவில் உடலுறவு கொண்டது. கடந்த மாதம் மேற்கு லண்டனில் உள்ள ஈல் ப்ரூக் காமனில் ஜோடி பொதுவெளியில் சில்மிசத்தில் ஈடுபட்ட  அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது. 

மற்றொரு ஜோடி 40 நிமிடங்கள் பூங்காவில் சைக்கிள் ஓட்டி முடிந்த பிறகு, நிர்வாண நிலையில் வெயிலில் உல்லாசமாக இருந்தனர். ஆணும், பெண்ணும் அவர்களது கால்களைச் சுற்றி வளைத்தபடி நெருக்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் எழுந்து காணப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் ஆட்கள் நிரம்பிய பூங்காவில் உடலுறவு கொண்ட ஒரு ஜோடி கைது செய்யப்பட்டனர். மான்செஸ்டரில் ஒரு மரத்தின் அடியில் முற்றிலும் நிர்வாணமாக சுற்றித்திரிந்த காதல் ஜோடி பிடிபட்டது. 

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு