சத்தம் கேட்டு நடிகை கதவை திறந்த உடன் திடீரென கத்தி முனையில் செல்வகுமார் அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். கண்ணதாசன் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுவிட்டு அவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். செல்வகுமார் கத்தி முனையில் நடிகையை அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற சொல்லி அவரும் வீடியோ எடுத்துள்ளார்.
சென்னையில் நள்ளிரவில் வீடு புகுந்து துணை நடிகையை கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அதை வீடியோ எடுத்து பணம் மற்றும் நகையை பறித்து சென்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
துணை நடிகை பரபரப்பு புகார்
சென்னை வளசரவாக்கம் பகுதியில் சினிமாவில் துணை நடிகை உள்ளார். இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 8-ம் தேதி சினிமா துணை நடிகை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், நள்ளிரவில் 2 பேர் வீடுபுகுந்து என்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, எனது நகை, பணத்தை பறித்து சென்றதாக தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிசிடிவி பதிவுகள்
இதனையடுத்து, அப்பகுதியில் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், இருசக்கர வாகனத்தில் 2 பேர் நடிகை வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது. பின்னர், அந்த இருசக்கர வாகன பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, ராமாபுரத்தை சேர்ந்த கண்ணதாசன் (37) என்பவரின் இருசக்கர வாகனம் என்பது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தபோது நண்பரும் சேர்ந்து பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- மீன் வியாபாரியான கண்ணதாசன் நடிகை வசிக்கும் பகுதியில் தினமும் வியாபாரம் செய்து வந்துள்ளார். சில நேரங்களில் நடிகையும் கண்ணதாசனிடம் மீன் வாங்கியுள்ளார். அப்போது கண்ணதாசன் நடிகையை எப்படியாவது அடைய வேண்டும் என்று திட்டமிட்டார். மேலும், நடிகை கணவரை பிரிந்து தனியாக வசித்து வருவது கண்ணதாசனுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக அயப்பக்கத்தில் தனது நண்பருக்கு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- 53 வயசு ஆன்டியுடன் ஏற்பட்ட பயங்கர காதல்... அந்த விஷயத்தில் செம்ம கெமிஸ்ட்ரி.. இறுதியில் நடந்த பயங்கரம்.
அதன்படி, கடந்த 8ம் தேதி இரவு கண்ணதாசன் மற்றும் அவரது நண்பர் செல்வகுமார் இருவரும் மதுபானம் அருந்தியுள்ளனர். இதனையடுத்து, நடிகை வீட்டிற்கு இரவு 11 மணிக்கு சென்றுள்ளனர். நடிகை வசிக்கும் தெருவுக்கு வந்த உடன் யாரேனும் தெருவில் உள்ளார்களா என்று பார்த்துள்ளனர். தெருவில் யாரும் இல்லாததை அறிந்த உடன் நடிகை வீட்டின் அருகேஇருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவரது வீட்டின் கதவை தட்டியுள்ளனர்.
செல்போனில் வீடியோ
சத்தம் கேட்டு நடிகை கதவை திறந்த உடன் திடீரென கத்தி முனையில் செல்வகுமார் அவரை படுக்கை அறைக்கு அழைத்து சென்றுள்ளார். கண்ணதாசன் கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுவிட்டு அவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க தொடங்கினார். செல்வகுமார் கத்தி முனையில் நடிகையை அவரது ஆடைகளை ஒவ்வொன்றாக கழற்ற சொல்லி அவரும் வீடியோ எடுத்துள்ளார். பிறகு ஆடைகள் கழற்றிய பிறகு செல்வகுமார் நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதை கண்ணதாசன் வீடியோ எடுத்துள்ளார். பிறகு செல்வகுமார் வீடியோ எடுக்க கண்ணதாசனும் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இரவு 11.30 மணி முதல் 2.30 மணி வரை நடிகையை போதையில் மிரட்டி கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க;- தனியாக செல்லும் பெண்களின் அழகான, எடுப்பான மார்பகங்களை தொடும் இளைஞர்.. 100 பேரிடம் சில்மிஷம் செய்தது அம்பலம்.!
குற்றவாளிகள் கைது
அதோடு இல்லாமல் போதையில் இருந்த இருவரும், நடிகையிடம் அவர் கழுத்தில் அணிந்து இருந்த செயினை மற்றும் கம்மலை கழற்றி சென்றனர். மேலும், படுக்கை அறையில் உள்ள பீரோவில் நடிகை வைத்திருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் எடுத்து கொண்டு இங்கு நடந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். பின்னர் கண்ணதாசன் அளித்த வாக்குமூலத்தின் படி குன்றத்தூரில் பதுங்கி இருந்த செல்வகுமாரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், நகைகளை பறிமுதல் செய்தோம். செல்போனில் பதிவு செய்து இருந்த வீடியோவும் பறிமுதல் செய்யப்பட்டது.