பாடிகார்டுடன் சேர்ந்து இளம் பெண்ணை கற்பழித்த பாடகர் கிரிஸ்... அதிரடியாக தூக்கி சென்ற போலீஸ்...

Published : Jan 22, 2019, 08:37 PM IST
பாடிகார்டுடன் சேர்ந்து இளம் பெண்ணை கற்பழித்த பாடகர் கிரிஸ்... அதிரடியாக தூக்கி சென்ற போலீஸ்...

சுருக்கம்

பாதுகாவலருடன் சேர்ந்து இளம் பெண்ணை பலாத்காரம் செய்த  வழக்கில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் கிரிஸ் பிரவுனை ப்ரான்ஸ் காவல்துறை கைது செய்துள்ளது.

ப்ரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள  ஸ்டார் ஓட்டலில் கடந்த ஜனவரி 15ம் தேதி நடைபெற்ற இரவு நேர  விருந்து நிகழ்ச்சியின் போது 24 வயது இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அந்த பெண்ணை  பலாத்காரம் செய்தவர் யார் என்றே தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் சிசிடிவியில் பதிவான காட்சியை வைத்து விசாரணை நடத்திய விசாரணையில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகர் கிரிஸ் பிரவுன் அவரது பாதுகாவலருடன் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி போலீசார் அவர்களை கைது செய்தனர். ப்ரான்ஸ் நாட்டு சட்ட விதிகளின் படி அவருக்கு 16 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்