Breaking news: மதுரையில் இரட்டைக்கொலை..!போலீஸ் குவிப்பு..!!

Published : Oct 12, 2020, 09:32 AM IST
Breaking news: மதுரையில் இரட்டைக்கொலை..!போலீஸ் குவிப்பு..!!

சுருக்கம்

மதுரை அருகே பஞ்சாயத்து  தலைவர் உட்பட இட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.   மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் அருகே சமணர் மலை பின்புறம்  பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் அதே பஞ்சாயத்தை சேர்ந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் முனுசாமி ஆகியோர் மர்ம  நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெரிந்ததும் கருப்பாயூரணி போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சனையா? அல்லது பெண்கள் பிரச்சனையா? அல்லது தண்ணீர் திறந்து விடுவதில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்கிற ரீதியில் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை அருகே பஞ்சாயத்து  தலைவர் உட்பட இட்டை கொலை நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி அருகே குன்னத்தூர் அருகே சமணர் மலை பின்புறம்  பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணன் அதே பஞ்சாயத்தை சேர்ந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஆப்ரேட்டர் முனுசாமி ஆகியோர் மர்ம  நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெரிந்ததும் கருப்பாயூரணி போலீசார் அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு  அனுப்பி வைத்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில் உள்ளாட்சி தேர்தல் பிரச்சனையா? அல்லது பெண்கள் பிரச்சனையா? அல்லது தண்ணீர் திறந்து விடுவதில் ஏதாவது பிரச்சனை இருக்குமா என்கிற ரீதியில் பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!