சிறுமியிடம் சில்மிஷம்..! வாலிபர் மீது பாய்ந்தது போக்ஸோ சட்டம்..!

Published : Feb 26, 2019, 07:23 PM IST
சிறுமியிடம் சில்மிஷம்..!  வாலிபர் மீது பாய்ந்தது போக்ஸோ சட்டம்..!

சுருக்கம்

சென்னை காசி மேட்டில் வாலிபர் ஓருவர் சிறுமியிடம் சில்மிஷம் செய்ததால் கைது செய்யப்பட்டு உள்ளார். சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

காசிமேட்டில் தன் தாயுடன் வசித்து வரும் அந்த சிறுமி, பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, துணிக்கடை பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் சிறுமி வீட்டில் தனியாக இருந்த நேரத்தில் அங்கு வந்த அதேப் பகுதியை சேர்ந்த செந்தில் என்பவர், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இது தொடர்பாக, சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில்,அந்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து,போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

PREV
click me!

Recommended Stories

பயங்கரவாத தாக்குதல் நடத்த சதி... லஷ்கர்-இ-தொய்பா பயங்கர ஸ்கெட்ச்..! டெல்லியில் பரபரப்பு..!
சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!