கற்பழிக்க முயன்றவரின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் டாக்டர்…. கதறி ஓடிய நோயாளி !!

Published : Jun 08, 2019, 09:16 PM IST
கற்பழிக்க முயன்றவரின் நாக்கை கடித்துத் துப்பிய பெண் டாக்டர்…. கதறி ஓடிய நோயாளி !!

சுருக்கம்

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் தன்னை கற்பழிக்க முயன்ற நபரின் நாக்கை பெண் டாக்டர் கடித்து துண்டாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!  

தென் ஆப்பிரிக்கா மருத்துவமனை ஒன்றில் நோயாளிகள் போல் நடித்து வந்த நபர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த பெண் டாக்டர்  ஒருவரை கற்பழிக்க  முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண் டாக்டர் இந்த நபருடன் போராடியதுடன் அவரின் நாக்கையும் கடித்து துப்பினார்.
 
அவர் கடித்த வேகத்தில் அந்த நபரின் நாக்கு துண்டாகிவிட்டது. நாக்கின் ஒரு துண்டை இழந்த அந்த நபர் மருத்துவமனையிலிருந்து தப்பியோட முயன்றுள்ளார். அப்போது அந்த பெண் மருத்துவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தப்பி ஓட முயன்ற அந்த நபரை கைது செய்தனர். மருத்துவமனை ஒன்றிற்கு அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட அந்த நபர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அங்கிள் இப்படியெல்லாம் செய்யாதீங்க ரொம்ப தப்பு.. கதறிய 12 வயது சிறுமி.. விடாத கொடூரன்.!
கண் விழித்து பார்த்த மருத்துவ மாணவி.! சிதறி கிடந்த ஆடைகள்.! ஒரு வேகத்தில் அப்படி செஞ்சுட்டேன்.! டாக்டர் கதறல்